வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்திருக்கும் ‘விஐபி 2′ திரைப்படம் வரும் அக்டோபர் இரண்டாம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் தற்போது தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள நானும் ரௌடிதான் படம் அந்நாளில் திரைக்குவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ‘விஐபி 2′ திரைப்படம் அக்டோபர் இறுதியில் அல்லது நவம்பரில் தான் திரைக்குவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் இதில் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
0 comments:
Post a Comment