மலையாள சினிமாவில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வசூல் படைத்த படம் ப்ரேமம். இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஸ்டுடியோ கிரீன் வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், இப்படத்தில் நடிக்க முதலில் மலையாளத்தில் இந்த படத்தில் நிவின் பாலியின் பெயர் தான் அடிப்பட்டதாம், பிறகு தமிழில் முன்னணி நடிகர்கள் யாராவது நடித்தால் நன்றாக இருக்கும் என முடிவு செய்துள்ளனர்.
இப்படத்தின் ரீமேக்கின் சூர்யா அல்லது தனுஷ் ஆகியோரில் யாராவது ஒருவர் நடிப்பார்கள் என கிசுகிசுக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment