"கரையோரம்" படத்தில் நடித்து இருக்கும் புதுமுகம் தான் "நிகிஷா பட்டேல்". இவர் லண்டன் தொலைக்காட்சித் தொடர்களில் நடிகையாக நடித்தவர். இவர் நடித்த கரையோரம் படத்தில் சிம்ரன் ஒரு கெளரவ தோற்றத்தில் நடித்துயுள்ளார்.

இப்போது செய்தி என்னவென்றால், நிகிஷா பட்டேல் சமீபத்தில் அளித்த பேட்டியில் இரண்டு விசயங்களை கூறி இருக்கிறார். 

1. கவர்ச்சியாக நடிப்பதில் தவறுகள் இல்லை.
2. மற்றும் தனக்கும் பிடித்த நடிகர் தனுஷ் என்றும் அவருடன் ஒரு படத்தில் நடிப்பது தனது ஆசை என்றும் அவர் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Top