வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் தங்கமகன் படத்தின் இசை உரிமையை பிரபல சோனி நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘கொலைவெறி’ கூட்டணிகளான தனுஷ் மற்றும் அனிருத் நான்காவது முறையாக இணைந்திருப்பதால் இப்படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது.
அனிருத் தற்போது வேதாளம் படத்தின் பின்னணி இசை பணிகளில் பிஸியாகியுள்ளார். வேதாளம் பட வெளியீட்டுக்குப் பிறகு தங்கமகன் படத்தின் பாடல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைதொடர்ந்து இப்படத்தின் டீசரும் படம் வரும் டிசம்பர் 18-ம் தேதியும் வெளியாகவுள்ளது.
0 comments:
Post a Comment