வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன் நடித்திருக்கும் பேமிலி என்டர்டையினர் படம் தங்கமகன். ‘யங் சென்சேஷன்’ அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இதன் பாடல்கள் வரும் நவம்பர் 27-ம் தேதி கடைகளிலும் 26-ம் தேதி இரவு ஐ-டியூன்ஸ் இணையதளத்திலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது அனிருத் இசையில் உருவாகியிருக்கும் 11-வது படம் என்பதும் தனுஷ் – அனிருத் காம்பினேஷனில் உருவாகியிருக்கும் நான்காவது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. வேலையில்லா பட்டதாரி படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இப்படத்தில் மீண்டும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
0 comments:
Post a Comment