Latest News

காக்கிசட்டை புகழ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கும் புதிய படத்துக்கு கொடி எனும் தலைப்பு பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அரசியல் சார்ந்த திரில்லர் படம் என்பதால் இந்த தலைப்பு பொருத்தமாக இருக்கும் என படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
த்ரிஷா மற்றும் ஷாம்லி ஆகியோர் இதில் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளனர். விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் இப்படத்தில் தனுஷுக்கு தந்தையாக நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் பொள்ளாச்சியில் தொடங்கவிருக்கிறது. இப்படத்துக்கு இசை அனிருத்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top