தனுஷ் தற்போது துரை செந்தில்குமார் இயக்கும் கொடி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ரம்ஜான் தினத்தன்று வெளியிடவிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
இதில் தனுஷ் உடன் த்ரிஷா, எஸ் ஏ சந்திரசேகரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன் அஜித்தின் மச்சினி ஷாம்லி நடிப்பதாக கூறப்பட்டது.
ஆனால் தற்போது படத்திலிருந்து ஷாம்லி விலகிவிட்டதாக தெரிய வந்துள்ளது. ஷாம்லி கேரக்டரில் பிரேமம் மற்றும் காதலும் கடந்து போகும் ஆகிய படங்களில் நடித்துள்ள மடோனா செபாஸ்டின் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment