இயக்குனர் செல்வராகவன் – தனுஷ் கூட்டணி மீண்டும் ஒருமுறை இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. தற்சமயம் எஸ்.ஜே.சூர்யாவை வைத்து நெஞ்சம் மறப்பதில்லை படத்தை இயக்கிவரும் செல்வராகவன் இதை முடித்த கையோடு தனுஷ் படத்தை இயக்கவுள்ளார்.
இப்படத்துக்கு தனுஷின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பார் என சொல்லப்படுகிறது. இதன் மூலம் தனுஷுக்கும் அனிருத்துக்கும் மோதல் எனும் தகவலை இருவருமே பொய்யாக்கி உள்ளனர். இதுகுறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்கலாம்.

0 comments:

Post a Comment

 
Top