தற்சமயம் துரை செந்தில்குமார் இயக்கும் கொடி படத்தில் நடித்துவரும் தனுஷ் அடுத்ததாக கௌதம் மேனன் இயக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடிப்பார் என பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் நடிகர் தனுஷ் இத்தகவலை தற்போது டிவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதைதொடர்ந்து ஹாலிவுட் படத்தில் நடிக்கும் தனுஷ், அதன்பிறகே வெற்றிமாறனின் வட சென்னையில் நடிக்கவுள்ளார். தற்போது கொடி படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தில் நடிகர் தனுஷ் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.
0 comments:
Post a Comment