நடிகர் தனுஷ் தற்போது துரை செந்தில்குமார் இயக்கத்தில் கொடி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதைதொடர்ந்து அவர் வெற்றிமாறனின் வட சென்னை படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் அவரோ அடுத்து தான் கௌதம் படத்தில் நடிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
இதனால் வட சென்னை படத்தின் நிலை கேள்விக்குறியானது. இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி வட சென்னை படத்தின் படப்பிடிப்பு மே முதல் வாரத்தில் தொடங்கிவிடுமாம். அதற்குள் கௌதம் இயக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடித்து விடுவாராம் தனுஷ்.

0 comments:

Post a Comment

 
Top