பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்துவரும் ரயில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் எப்போதோ முடிந்துவிட்டது. எனினும் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு அதிக வேலை இருப்பதால் இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் பல நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படம் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திரைக்கு வந்துவிடும் என இயக்குனர் பிரபு சாலமன் தற்போது நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதன் வெளியீட்டுக்கு பிறகு கும்கி 2 பட வேலைகளை தொடங்க போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment