கௌதம் மேனன் இயக்கத்தில் முதல்முறையாக தனுஷ் நடிக்கவிருக்கும் ‘என்னை நோக்கி பாயும் தொட்டா’ படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் இரண்டாம் வாரம் கேரளாவில் தொடங்குகிறது. இப்படத்துக்கு Jomon T John ஒளிப்பதிவு செய்யவுள்ளார். மலையாளத்தில் ஒரு வடக்கன் செல்ஃபி, சார்லி போன்ற பல வெற்றி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த இவர் தமிழில் சசிக்குமாரின் பிரம்மன் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இதைதொடர்ந்து இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Home
»
Dhanush
»
Dhanush New Movies
»
Yenai Nokki Paayum Thotta
» தனுஷ் - கௌதம் படத்தில் இணைந்த மற்றொரு பிரபலம்!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment