அஜித்தின் ‘தல 56′ மற்றும் ரஜினியின் கபாலியை தொடர்ந்து வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன் நடித்திருக்கும் ‘விஐபி 2′ படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் செப்டம்பர் 17-ம் தேதியன்று வெளியாகும் என சொல்லப்படுகிறது.
தனுஷ் தயாரித்து நடித்திருக்கும் இப்படத்தில் சதீஷ், கே.எஸ். ரவிக்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய
கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படம் வரும் தீபாவளி திருநாளன்று திரைக்கு வருகிறது.

0 comments:

Post a Comment

 
Top