தனுஷ் நடிக்கும் புதிய படத்தை எதிர்நீச்சல், காக்கிசட்டை புகழ் துரை செந்தில்குமார் இயக்கப்போவது நாம் அனைவரும் அறிந்ததுதான். இந்நிலையில் தனுஷ் மற்றும் இயக்குனர் துரை செந்தில்குமாரின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத்தே இப்படத்துக்கும் இசையமைப்பார் என கூறப்படுகிறது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ் இப்படத்தில் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார். அதில் ஒருவருக்கு ஜோடியாக நடிக்க அஜித்தின் மச்சினிச்சி ஷாம்லி கமிட்டாகியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Top