தனுஷ் தமிழ், ஹிந்தி என இரட்டை சவாரி செய்து வருகின்றார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இரண்டிலும் வெற்றி பவனி வருவது தான்.
இந்நிலையில் இவர் தற்போது பிரபு சாலமன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.
ஆனால், இப்படத்தை ஹிந்தியிலும் எடுக்க தனுஷ் முடிவெடுத்துள்ளாராம், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment