தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்து முன்னணி நடிகை வரிசையில் வந்துக் கொண்டிருந்த அமலா பாலை, இயக்குனர் விஜய் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
அதன் பின்னரும் நல்ல நல்ல கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அமலா பால். தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி, சூர்யாவுடன் பசங்க 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.
தற்போது தனுஷ் தயாரிப்பில் ரேவதியின் மகளாக அம்மா கணக்கு என்ற படத்தில் நடித்துள்ளார். அஸ்வினி ஐயர் இயக்கிய இப்படத்தில் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசை இளையராஜா.
இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. எனவே, படப்பிடிப்பு குழுவினர் அனைவருக்கும் அமலாபால் விருந்து கொடுத்து, சில பரிசு பொருட்களை கொடுத்துள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது…
இப்படத்தில் உள்ள என் கேரக்டரும். என் நிஜ வாழ்வில் உள்ள கேரக்டரும் நூறு சதவீதம் பொருந்தும். கேரக்டரும் அப்படியே அமைந்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம்” என்றார்.

0 comments:
Post a Comment