Latest News

மாரி படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ், வேல்ராஜ் இயக்கத்தில் தங்கமகன் மற்றும் பிரபு சாலமன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்தார். இதில் தங்கமகன் கடந்த ஆண்டே ரிலீஸாகிவிட்டது. ஆனால் பிரபுசாலமன் படத்தின் டைட்டில் கூட இன்னும் வெளியாகவில்லை. இதன் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் மார்ச் இறுதியில் வெளிவரும் என கூறப்படுகிறது. தனுஷ் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் இப்படத்தில் கணேஷ் வெங்கட் ராமன், ஹரிஷ் உத்தமன், பூஜா ஜாவேரி, தம்பி இராமையா, ராதா ரவி, கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இமான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top