Latest News

தங்கமகன் படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடித்த கொடி படம் ஆரம்பமான இரண்டு மாதங்களுக்குள் முடிந்தே விட்டது. அரசியல் திரில்லர் வகையைச் சேர்ந்த இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. இதில் த்ரிஷா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் தனுஷ் ஜோடியாக நடித்துள்ளார்கள்.
இந்நிலையில் நடிகர் தனுஷ் அடுத்ததாக கௌதம் மேனன் இயக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. இப்படத்தின் நாயகி மற்றும் பிற கலைஞர்கள் குறித்த தகவல்களை விரைவில் அறிவிக்க உள்ளார்கள்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top