தனுஷ் தற்போது கௌதம் மேனன் இயக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். இதற்குமுன்பு பிரபுசாலமன் படத்திலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் கொடி படத்திலும் அவர் நடித்துக் கொடுத்துள்ளார்.
இதில் இரண்டாவதாக இவர் நடித்த கொடி படம், முதலில் ரிலீஸுக்கு தயாராகி விட்டதாம். பிரபுசாலமன் இயக்கும் ரயில் படத்தில் பல கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறுகிறதாம். எனவே அந்த படம் லேட்டாக தான் வருமாம். எது எப்படியோ, தனுஷ் நடிப்பில் தேர்தல் முடிந்ததும் ஒரு படம் ரிலீஸாவது உறுதி.
0 comments:
Post a Comment