வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், எமி ஜாக்சன், சமந்தா, சதீஷ் நடித்திருக்கும் ‘விஐபி 2′ (தற்காலிக தலைப்பு) படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் இன்று இரவு 7 மணியளவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நடிகை எமி ஜாக்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதைதொடர்ந்து இப்படத்தின் பாடல்கள் அனிருத் பிறந்தநாள் ஸ்பெஷலாக வரும் அக்டோபர் 16-ம் தேதியன்று வெளியாகும் எனவும் படம் தீபாவளியன்று திரைக்கு வரும் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Top