- இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 2-வது சீசனின் தூதுவராக நடிகர் தனுஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து சென்னையில் ஓட்டல் ஒன்றில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய தனுஷ், இந்தியன் சூப்பர் லீக் தொடரின் மூலம் இந்தியாவில் கால்பந்து விளையாட்டின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.புதிய வீரர்களின் வராவல் 2-வது சீசனில் சென்னை அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment